நோக்கம்

நீதியும், சமத்துவமும், அறிவும் அரசியலின் அடித்தளமாக அமைய, தமிழ், தமிழர்க்கு எல்லாவற்றில் முன்னுரிமையுடன் தமிழக சமூகத்தின் முழுமையான முன்னேற்றத்தை உறுதி செய்வதே அனைத்துத் தேசிய தமிழர் வளர்ச்சிக் கட்சியின் தூரநோக்கு.